சீனாவில் உருவாக்கப்பட்ட 54 மொபைல் செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள Garena free fire, Applock, Tencent Xriver, Viva Video Editor, Dual Space Lite Sweet Selfie, Beauty Camera, Selfie Camera, Equalizer & Bass Booster, Camcard for Salesforce Ent உள்ளிட்ட 54 செயலிகளை தடை செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Categories