Categories
உலக செய்திகள்

BREAKING : “6 மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி”…. சீரம் இன்ஸ்டிடியூட்….!!!

ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் கோவிட்ஷில்டு தடுப்பூசி உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலையில் இன்னும் ஆறு மாதத்தில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்யப்போவதாக அதன் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவால்லா கூறியுள்ளார். கோவோவாக்ஸ் என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்திய போது நல்ல பலன் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |