Categories
மாநில செய்திகள்

#BREAKING: “6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் தேர்வு”…. சற்றுமுன் அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் அடுத்த ஆண்டுகளிலிருந்து வழக்கம்போல் ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |