கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். முன்பாக உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட கடலூர் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கெடிலம் ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தில் மூழ்கி அவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories