Categories
மாநில செய்திகள்

BREAKING: 8,268 பணியிடங்கள்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 13,331 ஆசிரியர் காலி பணியிடங்களுக்குப் பதிலாக 8,268 பணியிடங்களுக்கு மட்டும் போட்டி தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு மதுரை கிளை இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் 5063 ஆசிரியர் பணியிடங்களை குறைத்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே TET முடித்தவர்கள்(BC,MBC,SC,ST) வேலைவாய்ப்பு பெறுவதற்கு மீண்டும் போட்டி தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

Categories

Tech |