Categories
மாநில செய்திகள்

BREAKING: 9 மாவட்டங்களுக்கு விடுமுறை…. அதிரடி அறிவிப்பு..!!!!

மலையாள மொழி பேசும் மக்களால் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  ஓணம் பண்டிகையையொட்டி, வரும் 8-ம் தேதி 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |