Categories
தேசிய செய்திகள்

BREAKING: 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டும்…. அதிரடி அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த கல்வியாண்டு மாணவர் மூலமாகவே சென்று விடுமோ என்ற பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் நாடு முழுவதும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 30% பாடத்திட்டம் குறைக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே பொது தேர்வும் நடைபெறும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |