Categories
மாநில செய்திகள்

BREAKING : 9, 10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு….. வெளியான திடீர் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளில் முற்றிலும் Merit Based Admission என்ற அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேசிய வருவாய்வழி திறன் தேர்வு ,ஊரக திறனாய்வு தேர்வு மதிப்பெண்களும் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |