அதிமுக பொதுக்குழு விவகாரம் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் அதன் தலைமை நிலைய செயலாளர் மனு தாக்கல் செய்திருக்கிறார். முன்னதாக இது தொடர்பான வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.
இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் உச்சரித்தமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.