Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : ஆஸி. கிரிக்கெட் வாரியம் திடீர் அறிவிப்பு..!

கொரானா எதிரொலி  ஆஸி. மகளிர் கிரிக்கெட் அணியின்  தென் ஆப்பிரிக்கா  சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படும் என ஆஸ்திரேலிய  கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் நியூசிலாந்துக்கு எதிரான ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். இருப்பினும்  நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் பார்வையாளர்கள்  பங்குபெற  அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |