Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : மகளிர் முத்தரப்பு டி-20 தொடரில் ஆஸி .சாம்பியன்

முத்தரப்பு மகளிர் டி-20தொடரில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலிய அணி.

மெல்போர்னில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் ஆடிய மகளிர் அஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது.

இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 144 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 66 ரன்கள் சேர்த்தார்.

Categories

Tech |