தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய்ய்யப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் , இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற கொலீஜிய உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு பட்டியலிடப்பட்ட பிறகு விசாரணை உகந்ததா ? இல்லையா என்று தெரிவிக்கப்படுமென்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.