Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடைபெறும்….!

ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது ஜூலை 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.

ஏற்கனவே நீட் தேர்வு ஜூலை மாத இறுதி வாரம் நடைபெறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜேஇஇ மெயின் அட்வான்ஸ் தேர்வுகளும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று சொல்லி இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்சி விடுபட்ட தேர்வுகள் மற்றும் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தையும்  ஜூலை மாதம் நடத்தலாம் என்று ஒரு அறிவிப்பு வந்துள்ளது

மத்திய  மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொ க்கிரியால் தெரிவிதத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் ஜூலை மாதத்தில் குறிப்பாக ஜூலை 1 முதல் 15 ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று சத்தெரிவித்துள்ளார். அட்டவணை என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |