Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: CBSE ”10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு” அமைச்சர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நாளை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருக்கிறார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |