Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: செஸ் ஒலிம்பியாட்: ரூ. 1கோடி பரிசு அறிவிப்பு .. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!!

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற  செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப் பிரிவில் பங்கேற்ற இந்திய பி பிரிவு அணியும், பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணியும் வெண்கலம் பதக்கம் பெற்ற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளனர். அந்த இரண்டு அணிகளுக்கு தலா 1கோடி ரூபாயை தமிழக அரசு சார்பில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

ஏற்கனவே நேற்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில்  தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஒலிம்பிக் தங்கவேட்டை என்ற புதிய திட்டத்தை அறிவித்து ரூபாய் 25 கோடி ஒதுக்க இருப்பதாக தெரிவித்த நிலையில் முதலமைச்சர் தற்போது இந்த 2அணிகளுக்கும்  தலா கோடி ரூபாய் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்து இருக்கிறார்..

Categories

Tech |