அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் கஜ பூஜை என்று யானைகள் பங்கேற்பதை வனத்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. மதுரைக்கு வந்த யானைகள் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்றன. கஜ பூஜை என்று கூறி கேரளாவில் இருந்து இரண்டு யானைகள் மதுரைக்கு அழைத்து வரப்பட்டன. அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா வரவேற்புக்காக அந்த யானைகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதனை வனத்துறை கண்காணிக்கவில்லை என்று புகார் எழுந்திருக்கின்றனது.
Categories