Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல நடிகருக்கு கொரோனா – அதிர்ச்சி…!!

நடிகர் ராம் சரணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் விரைவில் மீண்டு வருவேன் என்றும், கடந்த இரண்டு நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |