கேரளாவில் 3ஆவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.
இந்நிலையில் கேரளாவில் மூன்றாவது ஒருவராக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சைலஜா உறுதி படுத்தியுள்ளார்.காசர் கோடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இந்த பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் இது கேரளாவில் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கின்றது.