Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து: முதலமைசர் நிதியுதவி அறிவிப்பு …!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |