திமுகவின் மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கனிமொழி துணை பொது செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுக மகளிர் அணி செயலாளர் ஆக இருந்த கனிமொழி துணை பொதுச் செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறா. திமுக மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
Categories