அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடந்து வரும் நிலையில் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரி தொண்டர்கள் முழக்கமிட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை ஏற்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் ஓ பன்னீர்செல்வம் தலைமை ஏற்கவேண்டும் என மாறி மாறி முழக்கமிட்டு வருகின்றனர். உண்மையில் அதிமுகவில் ஒற்றை சாத்தியம் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Categories