சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. இது சபாநாயகர் முடிவு என்றாலும், இபிஎஸ்க்கு திமுக அரசு வைத்த மிகப்பெரிய “செக்” என்று தான் பார்க்கப்படுகிறது. இந்த நுட்பமான அரசியலை புரிந்து கொண்ட இபிஎஸ், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமாரை அறிவிக்க வலியுறுத்தி, சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
Categories