Categories
மாநில செய்திகள்

BREAKING : EPS வழக்கு….. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலை துறை இபிஎஸ் வசம் இருந்தபோது விடப்பட்ட டெண்டர்களில் 74,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது.

Categories

Tech |