Categories
மாநில செய்திகள்

BREAKING: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு… செம குஷியில் மாணவர்கள் ..!!

என்னும் எழுத்தும் திட்டத்தின் காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் வரை உள்ள  ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி தமிழக சார்பில் வழங்கப்பட இருக்கிறது. எனவே இந்த பயிற்சிக்கு அனைத்து ஆசிரியர்களும் செல்லக்கூடிய காரணத்தினால் காலாண்டு விடுமுறை என்பது நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால்  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செல்லக்கூடிய மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை காலாண்டு எனவும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை  காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 – 5 வகுப்புக்கு மட்டும் தற்போது 3 நாட்கள் காலாண்டு விடுமுறை  உயர்த்தி  அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |