தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இன்ஸ்பெக்டராக இருந்த திருமலை சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில் மேலும் மூன்று பேர் சஸ்பெண் ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நான்கு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவுகள் பிரதிக்கப்பட்டிருக்கின்றன. சுடலை கண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக டிஜேபி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.
Categories