சென்னையில் மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 152 குறைந்து ரூ 30,408 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமிற்கு ரூ 19 குறைந்து ரூ 3,801க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து 50.40_க்கு விற்பனை செய்யபடுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.