பொதுவாக ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு , ஒற்றுமைக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளர்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கையில் , எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு , ஒற்றுமைக்கு நல்லது. துரதிஷ்டவசமாக நம்ம நாட்டில் பொதுமொழி கொண்டு வர முடியாது.எனவே இந்தியை திணிக்க முடியாது. இந்தியை திணித்தாள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல , தென் மாநிலத்தில் எங்கு ஒத்துக்க மாட்டாங்க என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.