சட்டமன்றம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி நிலையில், அதிமுகவின் கடும் அமலியால் அவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது ஜெயலலிதா மரண அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.ஜெயலலிதா உடன் சசிகலா மீண்டும் இணைந்த பின்னர் இருவருக்கும் சுமூக உறவு இல்லை என்பதும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிறுவன பிரதாப் ரொட்டி பொய்யான அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கைகள் தெளிவாக தெளிவுபடுத்துகிறது.
Categories