கொச்சியில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது. துபாய் செல்லும் விமானத்தில் இருந்த 290 பயணிகளும் கொரானா வைரஸ் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரானா அறிகுறி கொண்ட 19 பேர் துபாய் செல்லும் விமானத்தில் இருந்ததையடுத்து கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரானா அறிகுறி உள்ள 19 பேரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
Categories