Categories
தேசிய செய்திகள்

#BREAKING: காதலன் கொலை – அதிர்ச்சி தகவல்கள் …!!

கேரளாவில் காதலன் கசாயம் கொடுத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவலானது வெளியாகியிருக்கிறது. காதலன் சரோனை 2 மாதத்தில் 10 முறை கொல்ல முயற்சித்ததாக காதலி க்ரீஷ்மா தற்போது வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கல்லூரி கழிவரையில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சி செய்ததாகவும் தற்பொழுது அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

Categories

Tech |