NIFT பேராசிரியர் பணிக்கான தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 16 இடங்களில் உள்ள NIFTகல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 4ம் தேதி நடைபெறுகிறது. அந்த தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. NIFTஎனப்படும் ஃபேஷன் டெக்னாலஜி பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.