இபிஎஸ் அதிமுக தலைமை அலுவகலம் செல்ல அனுமதிக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்க கூடாது என டிஜிபியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் மனு அளித்திருக்கிறார். சிபிசிஐடி விசாரணை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்க கூடாது என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் அதிமுக அலுவலகம் செல்ல உள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
Categories