Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: OPS- க்கு சவால்….. அதிரடி காட்டிய EPS….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பிரச்சனை அதிமுக வட்டாரத்தில் கிளம்பி வருகிறது. இந்நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளதால் தான் பொதுக்குழு ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. மேலும் கடந்த பொதுக்குழுவின் தொடர்ச்சி அல்ல இந்த பொதுக்குழு. இது சிறப்பு பொதுக்குழு என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |