Categories
மாநில செய்திகள்

BREAKING : OPS – EPS மோதல்….. அதிமுகவில் மீண்டும் புதிய பரபரப்பு….!!!!

உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாநகராட்சி மற்றும் நகராட்சி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் இருந்து யாரும் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம்பெற உதவியாக இருக்கும். பார்ம் ஏ  மற்றும் பார்ம் பி வழங்கப்படவில்லை. இதனால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற சூழல் எழுந்ததால் அதிமுக போட்டியிடாமல் தேர்தலை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இடைத்தேர்தலுக்கு இன்று மாலைக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். இடைத்தேர்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |