பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகமானது ஜனவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 8 மணி முதல் 9 30க்கு மணிக்குள் இந்த கும்பாபிஷேகமானது நடைபெற இருக்கிறது. பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் 25ஆம் தேதி முகூர்த்தக்கால் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது. ஜனவரி 18 புதன்கிழமை பூர்வாங்க பூஜைகள் மற்றும் கணபதி பூஜை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories