துப்பாக்கியால் சுடப்பட்ட பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
பின்னர் முகேஷை அங்கிருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் இதையடுத்து குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது முகேஷ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.