Categories
மாநில செய்திகள்

BREAKING: சீமை கருவேல மரங்களை அகற்றுக: உயர்நீதிமன்றம் உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக மாதம் தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும், மாவட்ட  ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீர் நிலைகளில் வளர்ந்திருக்கும் சீமை கருவேல மரங்களை படிப்படியாக அல்லாமல் மொத்தமாக அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டிருக்கிறது.

Categories

Tech |