2022 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரி, வணிகவரி, முத்திரைத் தீர்வை மூலமாக 237 கோடி வருவாய் இழப்பு கண்டுபிடிப்பு என அறிக்கையில் தகவல். 143 இனங்களில் 237 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. மின்னணு வழிப்பட்டியல் தயாரித்த பிறகு பதிவு ரத்து செய்யப்பட்டவர்கள் ரூபாய் 80.78 கோடி வரி செலுத்தவில்லை எனவும் தகவல்
Categories