திருமாவளவன் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் செய்த மேல்முறையீடு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு திட்டவட்டமாக இதனை தெரிவித்து இருக்கிறது.
Categories