Categories
மாநில செய்திகள்

#BREAKING: RT-PCR பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு உதவிகள் கிடைக்கிறது.

கடைசியாக 2020 ஜூன் முதல் கொரோனா  சிகிச்சைக்கான செலவும் இந்த காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கும் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது. இந்நிலையில் முதல்வரின் காப்பீட்டு திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டணம் ரூபாய் 700-லிருந்து ரூ.400-ஆக குறைப்பு என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |