Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு – முதன்மைச் செயலாளர் ஆலோசனை..

பள்ளிகள் திறப்பதற்கான  சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கான நெறிமுறைகள்?  பல சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வருகின்ற 16ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது பள்ளிகள் திறப்பு காண சாத்தியக்கூறுகள் குறித்து
இந்த ஆலோசனையில் பேசப்பட இருக்கிறது.

Categories

Tech |