தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் தொடங்கிய நிலையில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
தமிழக 15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்ற்றினார். இதில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.