நடிகர் விஷால் வீட்டில் கல் வீச்சு சம்பவம் தொடர்பாக நாலு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஷால் வீட்டில் கல் வீசி தாக்குதல் சம்பவம் நடந்தது. சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரண நடத்திய போலீசார், நாலு பேரை கைது செய்துள்ளனர்