Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”ரிக் இயந்திரம் வந்தடைந்தது” 30 நிமிடத்தில் 100 அடி தோண்டுகிறது …!!

குழந்தை சுர்ஜித்தை மீட்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ONGC_யின் அதிநவீன ரிக் இயந்திரம்  சம்பவ இடத்துக்கு வந்தது.

குழந்தை சுர்ஜித்_தை 31 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. குழந்தை சுர்ஜித் 100 அடி ஆழத்தில் இருப்பதால் சுர்ஜித்தை மீட்க ongc_யின் பிரத்யேக ரிக்கி இயந்திரம் வரவைக்கப்பட்டது. பல்வேறு மணி நேரம் பயணத்தை மேற்கொண்டு ரிக்கி இயந்திரம் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தது.

இனி இந்த இயந்திரத்தை நிறுவுவதற்கு 1 மணி நேரம் ஆகும் என்றும் , 100 அடி பள்ளம் தோண்ட 4 மணி நேரம் ஆகும் என்றும் சொல்லப்படுகின்றது . 96 டன் எடை கொண்ட ரிக்கி இயந்திரம் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பொருத்தப்பட்டு 100 அடி பள்ளத்தை தோன்றுகின்றது.

Categories

Tech |