இன்று காலை தொடங்கிய பங்கு சந்தை வர்த்தகம் சரிந்து தொடங்கியுள்ளது.மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிந்து 40,444இல் வர்த்தகத்தை தொடங்கியது. அதே போல தேசியபங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 81 புள்ளிகள் சரிந்து 11,880 இல் வணிகம் நடந்து கொண்டு இருந்த நிலையில் தீடிரென உயர்வை கண்டது. சென்செக்ஸ் 80 புள்ளிகள் உயர்ந்து 40,796 புள்ளியாகவும் , தேசிய பங்குசந்தை நிப்டி 15 உயர்ந்து வணிகத்தை தொடர்ந்து செய்து வருகின்றது.
Categories