Categories
மாநில செய்திகள்

BREAKING: TNPSC குரூப் 2, குரூப்2 ஏ, குரூப்4 தேர்வு எப்போது….? வெளியான தகவல்…!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.  குரூப் 1, குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 தேர்வுக்கு பலரும்  தயாராகி வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற தேர்வுகளுக்கு பின்பு நீண்ட காலமாகியும் அடுத்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததால் எப்போது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அனைவரும் ஆர்வமாக காத்துள்ளனர்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி Annual planner  மற்றும் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் சென்னையில் நாளை செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இதனால் நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |