டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவில் இருந்தும் விலக்கு தர முடியாது. பல்கலைக்கழகம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் கொடுப்பதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளது.
Categories