Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: TNPSC பாடத்திட்டம் வெளியீடு…. உடனே பாருங்க…!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது .

இந்நிலையில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான தேர்வு திட்டம், பாட திட்டம் ஆகியவை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |