Categories
தேசிய செய்திகள்

BREAKING : மிக மோசம் …. வெறும் 5.46 % , வெறும் 8.76 % ….. 10 மணி நிலவரம் …!!

7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் ஹரியானா , மகாராஷ்டிரா வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது.

288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மஹாராஷ்டிரா மற்றும்  90 சட்டமன்ற தொகுதிகளை  ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகின்றது. காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அங்கங்கே வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டும் அது சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

மகாராஷ்டிரா_வை பொறுத்தவரை போதிய தேர்தல் விழிப்புணர்வு இல்லாமைலும் , ஹரியானவை பொறுத்தவரை கடும் குளிர் நிலையில் வாக்காளர்கள் தொடர்ந்து உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.அந்த வகையில் 10 மணி வரை வாக்குப்பதிவு சதவீத நிலவரம் வெளியாகியுள்ளது . அதில் ,

மகாராஷ்டிரா – 5.46 %

ஹரியானா – 8.73 %

தொடர்ந்து மிக மந்தமான வாக்குப்பதிவாகவே நடைபெற்று வருகின்றது.

 

 

Categories

Tech |