மார்ச் 16 முதல் விசா வழங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய தூதரகத்தில் விசா வழங்கும் நடைமுறை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது. கொரானா பரவுதலை தடுக்க முன்னெச்சரிக்கையாக அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Categories